Kingdom Animalia - விலங்குலகம் | Chordata - முதுகு நாணுடையவை - Part 3 | Tetrapoda-நான்கு காலிகள் | Class 11
நான்கு காலிகள் - ( Tetrapoda) வகுப்பு: இருவாழ்விகள் ( Class: Amphibia) வகுப்பு: ரெப்டிலியா (ஊர்வன) (Class: Reptilia) வகுப்பு: பறப்பன ( Class: Aves) வகுப்பு : பாலூட்டிகள் ( Class: Mammalia) வகுப்பு: இருவாழ்விகள் ( Class:Amphibia) • ( கிரே. ஆம்பி - இரண்டு ; பையோஸ் : உயிர்) ( G. amphi - both; bios-life) • இருவாழ்விகள் - நீர் , நிலம் ஆகிய இரு வாழிடங்களிலும் வாழக்கூடிய விலங்குகளைக் கொண்ட முதல் நான்கு காலி , முதுகெலும்பிகளாகும்.