Class 12, Bio-Botany - Key points, Lesson-6 Principles of Ecology / சூழ்நிலையியல் கோட்பாடுகள்

 

 Lesson-6 Principles of Ecology /

பாடம் 6 - சூழ்நிலையியல் கோட்பாடுகள்


1. Ecological Hierarchy

Individual Organism: This is the basic building block in ecology.

Population: A group of Individual Organisms of the species that share a specific area.

Community: Various Populations that live together and interact within an area.

Ecosystem: The relationship between biological Communities and the physical environment, which includes abiotic factors.

Landscape: A patchwork of interacting Ecosystems that spread across a large spatial scale.

Biome: Large regional ecological units that are defined by major vegetation types and climate zones.

Biosphere: The whole life‑supporting global zone that surrounds our planet.

 

2. Autecology vs. Synecology

Autecology (Species Ecology): The study of an Individual Organism or species in relation to its environment.

Synecology (Community Ecology): The ecological study of groups of organisms or entire Communities interacting with their environment.

 

3. Habitat vs. Ecological Niche

Habitat: The physical. Address where an Individual Organism lives.

Ecological Niche: The functional role and status that an Individual Organism occupies within its Ecosystem, its "profession."

CLICK HERE TO ATTEND BOOKBACK ONEWORD ONLINE TEST / புத்தக வினா தேர்வு எழுத இங்கே சொடுக்கவும். 


4. Soil Ecology & Soil Water Dynamics (Edaphic Factors)

Pedogenesis: The process of soil formation.

Soil Water Fractions:

Holard: The water content present in the soil.

Chresard: The fraction of water actually absorbable or available to plant roots mainly capillary water.

Echard: The fraction of water that's not available to plants, such as tightly bound hygroscopic water or chemically combined water.

Soil Textures: Determined by particle diameter—Clay (< 0.002 mm) Silt (0.002 to 0.02 mm) Fine Sand and Coarse Sand (0.2 to 2.0 mm). Loamy soil is considered optimal for plant growth because it balances aeration and water retention.

 

5. Biological Interactions

Mutualism (/+): Both species benefit, for example Lichens, Anabaena azollae in the water fern Azolla, Mycorrhizal associations.

Commensalism (+/0): One species benefits the other is unaffected for example Epiphytic orchids growing on tree branches.

Parasitism (+/-): One organism benefits while harming the host for example Cuscuta, Orobanche, Balanophora.

Predation (+/-): One species catches and consumes another for example Insectivorous plants like Nepenthes and Dionaea.

Competition (-/-): Both interacting species experience negative effects because of limited resources.

Amensalism (-/0): One species is inhibited or harmed while the other remains unaffected for example Penicillium secreting penicillin to inhibit bacteria.

 

6. Adaptations & Dispersal

Chemical Defenses: Plants such as Calotropis produce cardiac glycosides to deter grazing livestock.

Pollination Mimicry: The orchid Ophrys mimics female wasps or bees in appearance and scent helping pollination through pseudocopulation.

Zoochory: Dispersal of seeds by animals; aided by glandular hairs on plants such, as Boerhaavia and Cleome.


CLICK HERE TO ATTEND BOOKBACK ONEWORD ONLINE TEST / புத்தக வினா தேர்வு எழுத இங்கே சொடுக்கவும். 


பாடம் 6 - சூழ்நிலையியல் கோட்பாடுகள்



1. சூழ்நிலையியல் படிநிலைகள் (Ecological Hierarchy)

சூழ்நிலையியல் நிலைகள் எளிய நிலை முதல் உயர்ந்த நிலை வரை பின்வரும் வரிசையில் அமைந்துள்ளன:

 

தனி உயிரினம் (Individual): சூழலின் அடிப்படை அலகு.

உயிர்த்தொகை (Population): ஒரே பகுதியில் வாழும் ஒரே சிற்றினத்தினை சேர்ந்த உயிரினங்களின் குழு.

குழுமம் (Community): ஒரே இடத்தில் ஒன்றாக வாழும் பல தாவரங்களும் விலங்குகளும்.

சூழல் மண்டலம் (Ecosystem): உயிர்க் காரணிகளும் உயிரற்ற காரணிகளும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்ட அமைப்பு.

நிலத்தோற்றம் (Landscape): பல சூழல் மண்டலங்கள் உள்ள பெரிய புவியியல் பரப்பு.

உயிர்மம் (Biome): ஒரே காலநிலை மற்றும் தாவர வகைகளைக் கொண்ட பெரிய பகுதி.

உயிர்க்கோளம் (Biosphere): புவியில் உயிரினங்கள் வாழக்கூடிய மொத்தப் பகுதி.

 

2. சுயச் சூழ்நிலையியல் (Autecology) vs கூட்டு சூழ்நிலையியல் (Synecology)

சுயச் சூழ்நிலையியல் (Autecology): ஒரு தனி உயிரினம் அல்லது சிற்றினத்திற்கும் அதன் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவை மட்டும் ஆய்வு செய்கிறது.

கூட்டு சூழ்நிலையியல் (Synecology): அனைத்து உயிரினக் குழுமங்களும் சுற்றுப்புறத்துடன் கொண்டுள்ள தொடர்பை படிக்கிறது.

 

3. புவி வாழிடம் (Habitat) vs செயல் வாழிடம் (Niche)

புவி வாழிடம் (Habitat): ஒரு உயிரினம் வாழக்கூடிய குறிப்பிட்ட எல்லை அல்லது இடம்.

செயல் வாழிடம் (Niche): ஒரு உயிரினம் வாழும் இடத்தில் அதன் பணி, உணவு முறை மற்றும் சூழலியல் பங்கு.

 CLICK HERE TO ATTEND BOOKBACK ONEWORD ONLINE TEST / புத்தக வினா தேர்வு எழுத இங்கே சொடுக்கவும். 

4. மண் சூழலியல் (Soil Ecology) மற்றும் மண்ணின் நீர் வகைகள்

பெடாஜெனிஸிஸ் (Pedogenesis): மண் உருவாகும் இயற்பியல் மற்றும் வேதியியல் செயல்முறை.

மண் நீர் வகைகள்:

ஹாலார்டு (Holard): மண்ணில் உள்ள மொத்த நீரின் அளவு.

கிரிஸ்ஸார்டு (Chresard): தாவர வேர்களால் உறிஞ்சப்படும் பயன்படும் நீர், முக்கியமாக நுண்புழை நீர்.

எக்ஹார்டு (Echard): மண்ணில் இருந்தாலும் தாவரங்கள் உறிஞ்ச முடியாத நீர், உதாரணமாக வேதியியல் பிணைப்பு நீர், ஈரப்பத நீர்.

பசலை மண் (Loam Soil): வண்டல் மண், மணல், களிமண் சரியான விகிதத்தில் கலந்து, தாவர வளர்ச்சிக்கு ஏற்ற அமைப்பு.

 

5. உயிரினங்களுக்கிடையேயான இடைச்செயல்கள்

ஒருங்குயிரி நிலை (Mutualism = +, +): இரு உயிரினங்களும் பயனடைகின்றன (எ.கா. அசோலா பெரணியில் வாழும் அனபீனா சயனோபாக்டீரியா, பூஞ்சைவேரிகள்).

உடன் உண்ணும் நிலை (Commensalism = +, 0): ஒரு உயிரினம் பயனடைகிறது, மற்றொன்று பாதிப்போ நன்மையோ இல்லை (எ.கா. மரங்களில் வாழும் ஆர்கிட் தொங்கு தாவரங்கள்).

ஒட்டுண்ணி வாழ்க்கை (Parasitism = +, -): ஒரு சிற்றினம் உணவைப் பெற்று பயனடைகிறது, மற்றொன்று பாதிக்கப்படுகிறது (எ.கா. பெலனோஃபோரா, ஓரபாங்கி).

கொன்று உண்ணுதல் (Predation = +, -): ஒரு விலங்கு அல்லது தாவரம் மற்றொன்றை வேட்டையாடி உண்ணுகிறது (எ.கா. பூச்சி உண்ணும் தாவரங்கள் நெப்பந்தஸ், டையோனியா).

போட்டியிடுதல் (Competition = -, -): ஒரே வளங்களுக்காக இரு சிற்றினங்கள் போட்டியிடும்போது இருவருக்கும் இழப்பு ஏற்படும்.

அமன்சாலிசம் (Amensalism = -, 0): ஒரு சிற்றினம் பாதிக்கப்படுகின்றது, மற்றொன்று பாதிப்போ நன்மையோ இல்லை (எ.கா. பெனிசிலியம் பூஞ்சை பாக்டீரியாவை அழிக்கும் நச்சுக்களை வெளியிடுதல்).


CLICK HERE TO ATTEND BOOKBACK ONEWORD ONLINE TEST / புத்தக வினா தேர்வு எழுத இங்கே சொடுக்கவும். 

Comments

Popular posts from this blog

Class XII Bio-Zoology & Zoology - Powerpoint

Class XI - Zoology - Powerpoint

12th Standard, பாடம் - 1, உயிரிகளின் இனப்பெருக்கம்- Book back One word Online test

Class XII - Botany Powerpoint

11ம் வகுப்பு, பாடம் 1, உயிருலகம் - Book back One word Online test