Class 12, Bio-Botany - Key points, Lesson-5 Plant Tissue Culture / தாவரத் திசு வளர்ப்பு

 

Lesson 5 - Plant Tissue Culture / பாடம் 5 - தாவரத் திசு வளர்ப்பு

    Plant Tissue Culture is a laboratory method that helps to grow plants, from single plant cells, tissues or small parts. The process takes place in an environment and uses a nutrient-rich culture medium that provides all the necessary nutrients. 

Key Concepts

Totipotency: The natural power inside a living plant cell that lets it turn into a whole working plant.

Explant: Any piece of a plant like a tip of a bud, a slice of leaf a piece of stem or a root tip that is placed on the growth soup to start new life.

Dedifferentiation: When grown old cells turn back into young, dividing cells and form a mass called callus.

Redifferentiation / Differentiation: The way unchosen callus cells become special. They change in chemistry and shape to build tissues new plant parts or new embryos.    

  CLICK HERE TO ATTEND BOOKBACK ONEWORD ONLINE TEST / புத்தக வினா தேர்வு எழுத இங்கே சொடுக்கவும்.

     Micropropagation: Fast copying of exact plants by using tiny explants in a lab setting.

     Solidifying Agent: Agar, a thickener made from seaweed is added to the nutrient soup so it stays like a soft gel.

     Sterilization (Autoclaving): The nutrient broth and tools are boiled in a pressure cooker at 121°C for 15 to 30 minutes. This kills every life form.

     Meristem Culture: This makes virus‑free plants. The top growth tips have no blood vessels and work fast so viruses cannot spread.

     Cryopreservation: Keeping plant material such, as cells shoot tips or embryos for a time at a very cold -196°C with liquid nitrogen.


  CLICK HERE TO ATTEND BOOKBACK ONEWORD ONLINE TEST / புத்தக வினா தேர்வு எழுத இங்கே சொடுக்கவும்.


பாடம் 5 - தாவரத் திசு வளர்ப்பு

தாவரத் திசு வளர்ப்பு (Plant Tissue Culture) என்பது தாவரங்களின் செல்கள், திசுக்கள் அல்லது உறுப்புகளைத் தேர்ந்தெடுத்து, நுண்ணுயிரிகள் இல்லாத கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வகத்தில், சரியான ஊட்டச்சத்து ஊடகத்தில் வளர்த்து முழு தாவரத்தை உருவாக்கும் புதிய தொழில்நுட்பம்.

முக்கிய அடிப்படைக் கருத்து:

முழுஆக்குத்திறன் (Totipotency) – எந்தவொரு உயிருள்ள தாவர செல் அல்லது பிரிகூறிலிருந்தும் முழு தாவரத்தை உருவாக்கும் இயற்கை மரபியல் திறன்.

பிரிகூறு (Explant) – வளர்ப்பு ஊடகத்தில் வளர்ப்பதற்காக, தாவரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் சிறிய பகுதி (எ.கா. தண்டு நுனி, இலைத் துண்டு).

 CLICK HERE TO ATTEND BOOKBACK ONEWORD ONLINE TEST / புத்தக வினா தேர்வு எழுத இங்கே சொடுக்கவும்.

வேறுபாடிழத்தல் (Dedifferentiation) – முதிர்ந்த செல்கள் மீண்டும் ஆக்குத்திசுத் தன்மையைப் பெற்று, விரைவாகப் பிரிந்து ஒழுங்கற்ற செல் திரளான கேலஸ் (Callus) உருவாக்கும் செயல்முறை.

  வேறுபாடுறுதல் (Differentiation) – ஒழுங்கற்ற கேலஸ் செல்கள் உயிரியல் மற்றும் அமைப்பியல் மாற்றங்களை அடைந்து, வேர், தண்டு அல்லது உடல் பகுதிகளை உருவாக்கும் நிகழ்வு.

  நுண்பெருக்கம் (Micropropagation) – சிறிய பிரிகூறுகளைப் பயன்படுத்தி, குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான மரபணு ஒத்த தாவரங்களை உருவாக்கும் முறை.

  திடப்படுத்தும் காரணி – கடற்பாசிகளிலிருந்து பெறப்படும் அகார் (Agar) தாவர வளர்ப்பு ஊடகத்தை திடப்படுத்த பயன்படுகிறது.


 CLICK HERE TO ATTEND BOOKBACK ONEWORD ONLINE TEST / புத்தக வினா தேர்வு எழுத இங்கே சொடுக்கவும்.

தன்னழுத்தக்கலன் மூலம் நுண்ணுயிர் நீக்கம் (Autoclaving) – வளர்ப்பு ஊடகங்கள் மற்றும் கண்ணாடி உபகரணங்கள் 121°C வெப்பநிலையில் 15 முதல் 30 நிமிடங்கள் வைத்து நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகின்றன.

ஆக்குத்திசு வளர்ப்பு (Meristem Culture) – வைரஸ்கள் கடத்துத் திசுக்களற்ற ஆக்குத்திசுப் பகுதிக்குச் செல்ல முடியாததால், வைரஸ் அற்ற தாவரங்களை உருவாக்க பயன்படுகிறது.

உறைகுளிர்பாதுகாப்பு (Cryopreservation) – தாவர செல்கள், திசுக்கள் அல்லது கருக்களை திரவ நைட்ரஜனைப் பயன்படுத்தி -196°C வெப்பநிலையில் நீண்ட காலத்திற்குப் பாதுகாக்கும் முறை.


  CLICK HERE TO ATTEND BOOKBACK ONEWORD ONLINE TEST / புத்தக வினா தேர்வு எழுத இங்கே சொடுக்கவும்.


Comments

Popular posts from this blog

Class XII Bio-Zoology & Zoology - Powerpoint

Class XI - Zoology - Powerpoint

12th Standard, பாடம் - 1, உயிரிகளின் இனப்பெருக்கம்- Book back One word Online test

Class XII - Botany Powerpoint

11ம் வகுப்பு, பாடம் 1, உயிருலகம் - Book back One word Online test