Class 12, Bio-Botany - Key points, Lesson-3 Chromosomal Basis of Inheritance / குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்

 

Class 12, Bio-Botany - Key points, Lesson-3 Chromosomal Basis of Inheritance /  பாடம் - 3 குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்

Chromosomal Basis of Inheritance

Allohexaploidy: An allopolyploid formed from species. An allohexaploid contains six sets of chromosomes. It has two copies of each of three genomes for example AABBDD in bread wheat.  

Aneuploidy Types: changes in chromosomes relative to the diploid (2n) state:

Monosomy (2n - 1): Loss of one chromosome.  

Double Monosomy (2n - 1 - 1): Loss of two chromosomes.  

Trisomy (2n + 1): Addition of one extra chromosome.  

Tetrasomy (2n + 2): Addition of a pair of chromosomes. 

Calculation Example: If the haploid number n = 18 then the diploid number 2n = 36.

Double monosomy (2n - 1 - 1) Gives 34 and trisomy (2n + 1) Gives 37.  

CLICK HERE TO ATTEND BOOKBACK ONEWORD ONLINE TEST / புத்தக வினா தேர்வு எழுத இங்கே சொடுக்கவும். 

Linkage and Crossing Over:

Complete Linkage: Closely linked genes do not cross over. They are inherited without recombinants.  

Incomplete Linkage: Linked genes can separate because of crossing over producing offspring in addition to parental types.  

Maize Dihybrid Testcross Ratio: Because of linkage between certain seed traits in maize, parental and recombinant phenotypes appear in a 96.4 : 3.6 ratio.  

Point Mutations (Transitions vs. Transversions):

Transition: Replacement of a base with another of the chemical shape—Purine to Purine     (A <-> G) or Pyrimidine to Pyrimidine (C  <->  T).  

Transversion: Replacement of a base with one of a shape—Purine to Pyrimidine or Pyrimidine to Purine (C <->  G, T <-> A, etc.,).  

Codon Mutations: Changing AGC (Serine) to AGA (Arginine) changes the amino acid, which is a missense mutation.  

Mutation Breeding (Radiation): Gamma rays are widely used mutagens to create variations in crop plants such, as wheat.   They are high-energy ionizing radiation. This means they carry energy that can dislodge electrons from atoms.

CLICK HERE TO ATTEND BOOKBACK ONEWORD ONLINE TEST / புத்தக வினா தேர்வு எழுத இங்கே சொடுக்கவும். 


பாடம் - 3 குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம்

அயல்அறுமடியம்: வேறுபட்ட சிற்றினங்களின் சேர்க்கையால் உருவாகும் அறுமடிய நிலை. இது மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையங்களின் தலா இரண்டு நகல்களைக் கொண்டிருக்கும்.

குரோமோசோம் எண்ணிக்கை மாற்றங்கள்:

மோனோசோமி (2n - 1) : இருமடியத் தொகுப்பிலிருந்து ஒரு குரோமோசோம் குறைதல்.

இரட்டை மானோசோமி (2n - 1 - 1) : இரண்டு தனித்தனி குரோமோசோம்கள் குறைதல். 

ட்ரைசோமி (2n + 1) : இருமடியத்துடன் ஒரு குரோமோசோம் கூடுதலாக அமைதல். 

டெட்ராசோமி (2n + 2) : இருமடியத்துடன் ஓர் இணை குரோமோசோம்கள் கூடுதலாக அமைதல்.

கணக்கீடு: ஒருமடியம் n = 18 எனில், 2n = 36. இரட்டை மானோசோமியில் எண்ணிக்கை 34 மற்றும் ட்ரைசோமியில் 37 ஆகும்.

CLICK HERE TO ATTEND BOOKBACK ONEWORD ONLINE TEST / புத்தக வினா தேர்வு எழுத இங்கே சொடுக்கவும். 

பிணைப்பு மற்றும் குறுக்கேற்றம்:

முழுமையான பிணைப்பு: மரபணுக்கள் மிக நெருக்கமாக இருப்பதால் குறுக்கேற்றம் நடைபெறாது; பெற்றோர் சேர்க்கைகள் மட்டுமே வெளிப்படும். 

முழுமையற்ற பிணைப்பு: பிணைந்த மரபணுக்களுக்கு இடையே குறுக்கேற்றம் நிகழ்ந்து மரபணுக்கள் பிரிவடைய வாய்ப்புள்ளது. 

மக்காச்சோளம்: மக்காச்சோளத்தில் முழுமையற்ற பிணைப்பினால் பெற்றோர் மற்றும் மறுகூட்டிணைவு வகைகளின் விகிதம் 96.4 : 3.6 ஆக அமைகிறது.

புள்ளி சடுதிமாற்றம்:

ஒத்த பதிலீடு: பியூரினுக்குப் பதிலாக பியூரின் (A<->G) அல்லது பிரிமிடீனுக்குப் பதிலாக பிரிமிடீன் மாற்றம் அடைவது (C  <->  T).

வேறுபட்ட பதிலீடு: பியூரினுக்குப் பதிலாக பிரிமிடீனோ அல்லது பிரிமிடீனுக்குப் பதிலாக பியூரினோ மாற்றம் அடைவது (C <->  G, T <-> A, etc.,).

மரபணு சடுதிமாற்ற வகைகள்: AGC என்ற மரபுக்குறியன் AGA வாக மாறும் போது குறியிடப்படும் அமினோ அமிலம் மாறுபடுவதால், இது தவறுதலாகப் பொருள்படும் சடுதிமாற்றம் எனப்படும்.

தூண்டப்பட்ட சடுதிமாற்றம்: கோதுமை போன்ற பயிர்களில் சடுதிமாற்றத்தை உருவாக்க காமா கதிர்கள் பரவலாகப் பயன்படுகின்றன. காமா கதிர்கள் மிக அதிக ஆற்றல் கொண்ட அயனியாக்கும் கதிர்கள்.

CLICK HERE TO ATTEND BOOKBACK ONEWORD ONLINE TEST / புத்தக வினா தேர்வு எழுத இங்கே சொடுக்கவும். 

Comments

Popular posts from this blog

Class XII Bio-Zoology & Zoology - Powerpoint

Class XI - Zoology - Powerpoint

12th Standard, பாடம் - 1, உயிரிகளின் இனப்பெருக்கம்- Book back One word Online test

Class XII - Botany Powerpoint

11ம் வகுப்பு, பாடம் 1, உயிருலகம் - Book back One word Online test