Biology for both Class 11 and Class 12.
Make biology easy with us. Practice Makes a Man Perfect. Free Online test with e-certificate, Study Materials, Power points, Textbook, etc.,
- By Mrs. B. NITHYA M.Sc., B.Ed., M.Phil.,
(PG Assistant - Zoology) Chengalpattu. Email - nithyagangai@gmail.com
11th Bio-Zoology (EM) Practical Short Notes 2025-26 Chengalpattu District It includes 2025-26 academic year Practical Exam Question Paper, Mark allotment with Answer Key - Chengalpattu District Click here to download pdf
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
உயிரி-விலங்கியல் பாடம்-3, இனப்பெருக்க நலன் உத்திகள்
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
இனப்பெருக்க நலனின் தேவை, பிரச்சனைகள் மற்றும் உத்திகள்:
குடும்ப நலத் திட்டத்தை முதலில் நடைமுறைப் படுத்திய சில நாடுகளில் நம் இந்திய நாடு முதன்மையானதாகும். 1951 ஆம் ஆண்டுதொடங்கப்பட்ட இத்திட்டம், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பீடு செய்யப்படுகின்றது.
இத்திட்டம் "இனப்பெருக்க மற்றும் குழந்தை நலம் பாதுகாப்பு" (RCH) என அழைக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பெரும் பணிகளாவன...
+ உடல் நலம் மிக்க சமுதாயத்தைக்கட்டமைக்கத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் மருத்துவ உதவி அளித்தல்.
+ விடலைப்பருவம் மற்றும் விடலைப் பருவம் சார்பான மாற்றங்கள் பற்றிய தகவல்களைத் தரும் பாலியல் கல்வியை பள்ளிகளில்
கொண்டு வருதல்.
+ தம்பதியர் மற்றும் திருமண வயதினர்க்கு குடும்ப கட்டுப்பாடு விதிகள் மற்றும் பிறப்புக் கட்டுபாட்டு முறைகள் பற்றி அறிவுறுத்தல்.
+ கர்ப்பமடைந்த பெண்கள் பாதுகாப்பு, மகப்பேற்றுக்குப் பிந்தைய தாய்-சேய்
பாதுகாப்பு மற்றும் தாய்ப்பால் ஊட்டுவதன் முக்கியத்துவம் போன்றவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
+ அரசு மற்றும் அரசு சாரா முகவாண்மைகளுக்கு ஆதரவு அளித்து இனப்பெருக்கம் சார்ந்த புதிய முறைகளைக் கண்டறிந்து நடைமுறையிலுள்ள
குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை மேம்படுத்த ஊக்கமளித்தல்.
மாபெரும் குழந்தைகள் தடுப்பூசித் திட்டம்,
கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்குதல்,
UNIT I Chapter 1. Reproduction in Organisms - SRINIVASAN , SCERT Chapter 2. Human Reproduction - SRINIVASAN Chapter 3. Reproductive Health - SRINIVASAN , NITHYA UNIT II Chapter 4. Principles of Inheritance and Variation - SRINIVASAN Chapter 5. Molecular Genetics - Dr.J.S.MICHAEL , SRINIVASAN - PART 1, PART 2 Chapter 6. Evolution - NITHYA , SRINIVASAN UNIT III Chapter 7. Human Health and Diseases - SRINIVASAN Chapter 8. Immunology - NITHYA , SRINIVASAN Chapter 9. Microbes in Human Welfare - SRINIVASAN UNIT IV Chapter 10. Applications of Biotechnology - SRINIVASAN UNIT V Chapter 11. Organisms and Population - ENGLISH , SRINIVASAN Chapter 12. Bio Diversity and its Conservation - SRINIVASAN Chapter 13. Environmental issues - SEKAR
Questions will shuffle every time. If you get above 70% marks, you will receive your certificate in your email ID. You can attend the quiz many times . Click to continue…
UNIT - I Chapter 1. The Living World - ENGLISH Chapter 2. Kingdom Animalia - NITHYA , SRINIVASAN UNIT - II Chapter 3 - Tissue Level of Organization - SRINIVASAN Chapter 4 - Organ and Organ Systems in Animals - EARTHWORM , COCKROACH , FROG UNIT III Chapter 5 - Digestion and Absorption - SRINIVASAN Chapter 6 - Respiration - SRINIVASAN Chapter 7 - Body Fluids and Circulation - SRINIVASAN Chapter 8 - Excretion - SRINIVASAN UNIT IV Chapter 9 - Locomotion and Movement - SRINIVASAN , SCERT Chapter 10 - Neural Control and Coordination - ENGLISH , SRINIVASAN Chapter 11 - Chemical Coordination and Integration - SRINIVASAN , ENGLISH Chapter 12 - Basic Medical Instruments and Techniques - Dr.J.S.MICHAEL , SRINIVASAN UNIT V Chapter 13 Trends in Economic Zoology - SRINIVASAN
If you get above 70% marks, you will receive an e-certificate to your email ID. You can attend the quiz many times . Questions and Options will be shuffled every time. Click to continue…
If you get above 70% marks, you will receive an e-certificate to your email ID. You can attend the quiz many times . Questions and Options will be shuffled every time. Click to continue…
If you get above 70% marks, you will receive an e-certificate to your email ID. You can attend the quiz many times . Questions and Options will be shuffled every time. Click to continue…
ஒவ்வொரு முறையும் கேள்விகள் இடம் மாறும். நீங்கள் 70% க்கு மேல் மதிப்பெண் பெற்றால் உங்கள் இமெயிலுக்கு சான்றிதழ் வரும். பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். Click to continue…
ஒவ்வொரு முறையும் கேள்விகள் இடம் மாறும். நீங்கள் 70% க்கு மேல் மதிப்பெண் பெற்றால் உங்கள் இமெயிலுக்கு சான்றிதழ் வரும். பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். Click to Continue…
Comments
Post a Comment